Monday, May 31, 2021

சீரியல் மானிட்டரிங் |EMBEDDED SYSTEM

 

எங்கள் ஊழியர்களின் உதவியுடன் இந்த டொமைனில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுதலையும்  நாங்கள் வழங்குகிறோம். எனவே +91 7904189145 ஐ தொடர்பு கொள்ள மறுக்காதீர்கள்

தேவையான பொருட்கள்:
  • Energia software-version 1.8.7E21-windows
  • cc33200 launch pad
  • Jumper wire.
Program description:



void setupயில்  நாம்  cc3200 லான்ச் பேடில் பயன்படுத்தபோகும் இன்புட் மற்றும் அவுட்புட் பின்களை டிக்கலார் செய்யவேண்டும்.நாம் சீரியல் மானிட்டிரை தகவல்களை பதிவுசெய்ய பயன்படுத்துவதால் serial.begin(115200) என பிரின்ட்செய்யவும்.இதில் 115200 என்பது cc3200 லான்ச் பேடின் பாட் ரேட்.ஒவ்வொரு  லான்ச் பேடுக்கும் பாட் ரேட் வேறுபடும் எனவே  சீரியல் மானிட்டிரை பயன்படுத்தும்போது பாட் ரேட் மதிப்பை பதிவுசெய்வதில் கவனம் தேவை.



Void loopயில் serial.println என்ற   கம்மான்டின் மூலம் "R2C TECHNOLOGIES"   டிக்கலார் செய்யவும்
இதற்கு பிறகு புரோகிராமை அப்லோடு செய்ய வேண்டும். அப்லோடு செய்வதற்கு முன்பு லான்ச் பேடின் SOP பகுதியில் பின்  எண்:2 மற்றும் TCK பின்  இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் .
அப்லோடு செய்தபிறகு சீரியல் மானிட்டிரை திறந்துகொள்ள வேண்டும்.



இந்த பிரச்சினைகான காரணம் இந்த மொத்த புரோகிராமும் ஒரு  விநாடிக்குள் இயங்குவதால், சீரியல் மானிடர் பிரின்ட் செய்ய போதுமான நேரம் இல்லாததால் இவ்வாறு பிரின்டாகுகின்றது.



 இதை செரிப்படுத்த delay(10) என்ற functionனை டிக்கலார் செய்யவும்.இதில் 10 என்பது 10 மில்ல வினாடிகளை குறிக்கின்றது. 

எனவே10 மில்லி வினாடிகள் தாமதம் தருவதன் மூலம் சீரியல் மானிடர் பிரின்ட் செய்ய போதுமான நேரம் கிடைக்கும் .










USD TO INR C++ PROGRAMMING

  NALLAMUTHU GOUNDER MAHALINGAM COLLEGE                                                 POLLACHI-642001                                     ...